tva-logo

தமிழரசு : Vol. 3, no. 10 (நவம்பர் 16, 1972)

பதிப்பாளர்:

சென்னை , செய்தி-மக்கள் தொடர்புத் துறை இயக்குநர், தமிழ்நாடு அரசு , 1972

Vol. 3, no. 10 (நவம்பர் 16, 1972)

வடிவ விளக்கம் :

[Various Pagination]

சுருக்கம் :

இந்த இதழில் பழங்கால மன்னர்கள் ஒருவரோடொருவர் போர் புரிந்து கொள்வதும் தாங்கள் வெற்றி பெற்றதன் நினைவுச்சின்னமாக மாற்ற நாட்டு அரசர்களின் போர் வீரர்களை கைதிசெய்து அவர்களை தங்கள் நாட்டிற்கு கொண்டு வந்து தோல்வியுற்ற மன்னர்களின் பொன்னையும், பொருளையும் கவர்ந்து தங்கள் நாட்டில் வைத்துக் கொள்வார்கள் இதனை பண்டைய மன்னர்கள் செய்தனர் என்பதனை இவ்விதழில் காணலாம். இவ்விதழில் உ.வே. சாமிநாத அய்யரின் வாழ்க்கை குறிப்புகளும் அவர் ஆராய்ந்த இலக்கியங்களில் சீவகசிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை, பத்துப்பாட்டு, புறநானூறு முதலிய பண்டைய இலக்கியங்களை ஆராய்ந்து அவர் வெளியிட்டுள்ளார் என்றும் இவ்விதழில் கூறப்பட்டுள்ளன.

MARC வடிவம் பார்க்க மேற்கோள் பார்க்க

பதிவேற்ற விபரங்கள்

ஆவண இருப்பிடம்

தமிழ் இணையக் கல்விக்கழகம்

31 Jan 2017

பார்வைகள்

104

பிடித்தவை

0

பதிவிறக்க குறியீடு அலகீடு

பதிவிறக்க விருப்பங்கள்

தொடர்புடைய ஆய்விதழ்கள்

தொடர்புடைய விமர்சனங்கள்

எந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.