0 0|a வளர்தமிழில் அறிவியல் :|b1 (இரண்டாவது கருத்தரங்கக் கட்டுரைகள்) |c இந்நூல் ச. அகத்தியலிங்கம் மற்றும் இராம. சுந்தரம் ஆகியோரால் பதிப்பிக்கப்பட்டது.
0 0|a Vaḷartamiḻil aṟiviyal
_ _|a தஞ்சாவூர் |a Tañcāvūr |b அனைத்திந்திய அறிவியல் தமிழ்க்கழகம் |b Aṉaittintiya aṟiviyal tamiḻkkaḻakam |c 1989
_ _|a xii, 698 p.
_ _|a In Tamil
_ 0|a அறிவியல்
0 _|a அறிவியல், விந்தை மிகு தாவரங்களின் சிந்தை கவர் செய்திகள், உயிரினங்களில் கூட்டு வாழ்க்கை, அற்புத உயிரினம், தென்தமிழகத்தின் கடற்கரையில் கிடைக்கும் உணவுக்காக்கும் கடற்பாசி வகைகள், பரங்கிப்பேட்டையில் இரால் வகை இனங்கள், கோப்பிப்பாடுகளும் அதன் உருமாற்ற வளர்ச்சியும், கன உலோகங்களும் நீர்த்தாவரங்களும், சுவடியியலும் அறிவியலும், மக்கள் அறிவியல், மருந்தியல் கலைச் சொற்கள், மருத்துவத்தமிழ், பாரதியாரின் அறிவியல் மொழிநடை,
0 _|a அகத்தியலிங்கம், ச.
0 _|a சுந்தரம், இராம.
_ _|8 டாக்டர் உ.வே.சா. நூலகம் |8 சென்னை |8 Ṭākṭar u.Vē.Cā. Nūlakam |8 ceṉṉai
இந்த இணையதளத்தை மேம்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. மேலும், இப்பணி தொடர்பான ஆலோசனைகள் பயனர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.
மதிப்புரை
புத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை
மதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா
மதிப்புரை:
மதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.