0 _|a திருச்சிற்றம்பலம்பிள்ளை, ச. |a Tirucciṟṟampalampiḷḷai, Ca.
0 0|a எட்வர்ட் சக்ரவர்த்தி |c இஃது கோயமுத்தூர் பண்டிதர் ச. திருச்சிற்றம்பலம் பிள்ளையால் இயற்றப்பட்டு, கிருஷ்ணா ஜில்லா செஷன் ஜட்ஜி வெ. வேணுகோபால செட்டியார் அவர்கள் எழுதிய முகவுரையுடன் பதிப்பிக்கப்பட்டது.
0 0|a eṭvarṭ cakravartti
0 _|a Emperor Edward |b a full account of the life history of his most gracious majesty Edward VII
_ _|a சென்னை |a Ceṉṉai |b ஜி. ஏ. நடேசன் அண்டு கம்பெனி |b Ji. Ē. Naṭēcaṉ aṇṭu kampeṉi |c 1903
_ _|a vi, 176 p.
_ _|a
_ _|a In Tamil
_ 0|a வாழ்க்கை வரலாறு
0 _|a வாழ்க்கை வரலாறு, தன் வரலாறு, சுயசரிதை, விக்டோரியா மகாராணி, எட்வர்ட் சக்கரவர்த்தி, இந்தியா, இங்கிலாந்து, கால்டுவெல், பரிசுத்த நற்கருணை, ஞானஸ்நானம், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம், அலெக்ஸாண்டரா, வேல்ஸ் இளவரசர்
0 0|a #
_ _|8 தமிழ்நாடு ஆவணக்காப்பக நூலகம் |8 Tamiḻnāṭu āvaṇakkāppaka nūlakam
இந்த இணையதளத்தை மேம்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. மேலும், இப்பணி தொடர்பான ஆலோசனைகள் பயனர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.
மதிப்புரை
புத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை
மதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா
மதிப்புரை:
மதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.