0 0|a கப்பற் கோவை |c இதுவரையில் வெளிவராத இந்நூல் மூல ஏடுகளை ஆராய்ந்து அமைத்த மூல பாடத்துடன் நூதனமாக எழுதப்பெற்ற குறிப்புரை முதலியனவும் சேர்த்து பதிப்பிக்கப் பெற்றது.
0 _|a Kappar Kovai
_ _|a Madras |b Mahamahopadhyaya Doctor V. Swaminathaiyar Library |c 1958
_ _|a xxvi, 220 p.
0 _|a நூல்நிலைய வெளியீடு 17
_ _|a In Tamil and English
_ 0|a இலக்கியம்
0 _|a தெய்வத் திறம்பேசல், பிரிவுழி மகிழ்ச்சி, பண்பு பாராட்டல், தேற்றல்,
இந்த இணையதளத்தை மேம்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. மேலும், இப்பணி தொடர்பான ஆலோசனைகள் பயனர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.
மதிப்புரை
புத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை
மதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா
மதிப்புரை:
மதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.