0 0|a ஸ்ரீ மஹாபாரதம் :|b1 வனபர்வம் (இரண்டாம் பாகம்) |c திரிசிரபுரம் ஸெண்ட் ஜோஸப் காலெஜ் ஸம்ஸ்கிருத தலைமைப்பண்டிதர், மஹாவித்வான், ஸாரஸ்வதஸாரஜ்ஞர், கவிசிகாமணி, ஸ்ரீ. உ. வே. T. V. ஸ்ரீ நிவாஸாசார்யர் அவர்களால் மொழிபெயர்க்கப்பெற்று, பரோடா திவான், ஸ்ரீமான், ராவ் பஹதூர், V.T. கிருஷ்ணமாசாரியர் C. I. E. அவர்களுடைய பேருதவியைக்கொண்டு, கும்பகோணம் காலெஜ் ரிடயர்ட் தமிழ்ப்பண்டிதர் மணலூர், விரவல்லி, இராமானுஜாசார்யரால் பதிப்பிக்கப்பெற்றது.
0 0|a Srī mahāpāratam |c Tiricirapuram seṇṭ jōsap kālej samskiruta talaimaippaṇṭitar, mahāvitvāṉ, sārasvatasārajñar, kavicikāmaṇi, srī. U. Vē. T. V. Srī nivāsācāryar avarkaḷāl moḻipeyarkkappeṟṟu, parōṭā tivāṉ, srīmāṉ, rāv pahatūr, V.T. Kiruṣṇamācāriyar C. I. E. Avarkaḷuṭaiya pērutaviyaikkoṇṭu, kumpakōṇam kālej riṭayarṭ tamiḻppaṇṭitar maṇalūr, viravalli, irāmāṉujācāryarāl patippikkappeṟṟatu.
இந்த இணையதளத்தை மேம்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. மேலும், இப்பணி தொடர்பான ஆலோசனைகள் பயனர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.
மதிப்புரை
புத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை
மதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா
மதிப்புரை:
மதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.