0 0|a நவவித சம்பந்தம் :|b1 ஆசிரியரின் 78-ஆம் அகவை நினைவாக |c விளக்கம் அருங்கலைக்கோன், ஸ்ரீசடகோபன் பொன்னடி, தமிழ்ச்செம்மல் பேராசிரியர் டாக்டர் ந. சுப்பு ரெட்டியார்
0 0|a navavita campantam
0 _|a Navavitha sampantham
_ _|a முதல் பதிப்பு
_ _|a சென்னை |a ceṉṉai |b வேங்கடம் வெளியீடு |b vēṅkaṭam veḷiyuṭu |c 1994
_ _|a xxx, 143 p.
_ _|a In Tamil
_ 0|a சமயம் |v வைணவம்
0 _|a வைணவம், சமய இலக்கியம், சமய சொற்பொழிவு
0 _|a சுப்பு ரெட்டியார், ந. |d 1917-
_ _|8 தமிழ் இணையக் கல்விக்கழகம் |8 tamiḻ iṇaiyak kalvikkaḻakam
_ _|a TVA_BOK_0026721
நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள் - Nationalised books
இந்த இணையதளத்தை மேம்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. மேலும், இப்பணி தொடர்பான ஆலோசனைகள் பயனர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.
மதிப்புரை
புத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை
மதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா
மதிப்புரை:
மதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.