0 _|a நாகமணிப்பிள்ளை, வே. க. |a nākamaṇippiḷḷai,vē.ka.
0 0|a வழிநடைச் சிந்து |c இஃது யாழ்ப்பாணத்திற் பிரபலதர்மசீலராய் விளங்கிய உயர் திரு. வை. வல்லிபுரம் அவர்களால் பெரியகடை முற்சந்தியிற் கட்டுவித்திருக்கும் கெங்கா சத்திரத்தின்பேரில் காரைதீவிலிருந்து வரும்வழிமார்க்கங்களைக் குறித்து நயினாதீவு வரகவி உயர் திரு. வே. க. நாகமணிப்பிள்ளை அவர்களால் 1902-ம் ஆண்டிற்பாடப்பெற்றது ; நயினாதீவு வே. க. த. சுப்பிரமணியம் அவர்களால் பதிப்பிக்கப் பெற்றது
0 0|a vaḻinaṭaic cintu
_ _|a நயினாதீவு |a Nayiṉātīvu |b ஸ்ரீ கணேசயந்திரசாலை |b sri kaṇēcayantiracālai |c 1934
_ _|a 8 p.
_ _|a In Tamil
_ 0|a இலக்கியம்
_ _|8 டாக்டர் உ.வே.சா. நூலகம் |8 ṭākṭar u.vē.cā. nūlakam
இந்த இணையதளத்தை மேம்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. மேலும், இப்பணி தொடர்பான ஆலோசனைகள் பயனர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.
மதிப்புரை
புத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை
மதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா
மதிப்புரை:
மதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.