0 _|a கோவிந்தசாமிறாவ், டி. ஆர். |a kōvintacāmiṟāv, ṭi. ār.
0 0|a பதிவ்ரதாசிரோமணியாகிய சாவித்ரி நாடகம் |c இஃது Hindu Royal Theatrical Performance என்னுமியற்பெயரையுடைய திராவிட மன்மோஹன நாடகங்களிலொன்று இது மேற்படி கம்பெனிக்குத் தலைவரும் தஞ்சைபுரி ஸ்ரீ சதாவதானம் சுப்ரமண்ய அய்யர் அவர்களுடைய கடைமாணாக்கருள் ஒருவருமாகிய டி. ஆர். கோவிந்தசாமிறாவ் அவர்களால் இயற்றப்பட்டது, இந்நாடகம் மேற்படி கம்பேனியச் சேர்ந்த மெப்பர்கள் கேட்டுக்கொண்டபடி பதிப்பிக்கப்பட்டது
0 0|a pativratācirōmaṇiyākiya cāvitri nāṭakam
0 _|a The Devoted Wife
_ _|a First edition
_ _|a Madras |b C. Arunachela Chettiyar |c 1886
_ _|a [5], 57 p.
_ _|a In Tamil
_ 0|a நாடகம்
0 _|a அச்வபதிராஜா சபை
_ _|8 தமிழ்நாடு ஆவணக்காப்பக நூலகம் |8 tamiḻnāṭu āvaṇakkāppaka nūlakam
இந்த இணையதளத்தை மேம்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. மேலும், இப்பணி தொடர்பான ஆலோசனைகள் பயனர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.
மதிப்புரை
புத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை
மதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா
மதிப்புரை:
மதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.