0 0|a பயறு வகைகள் விதை உற்பத்தி :|b1 விதை கிராமத் திட்டம் |c தொகுப்பாசிரியர்கள். கு சிவசுப்பிரமணியம், ப. செல்வராசு, அ.செ. பொன்னுசாமி, இ. வடிவேல், ம. மணிமாறன், செ. சுந்தரேஸ்வரன், ப. சின்னையன், நா. ஸ்ரீராம்
0 0|a payaṟu vakaikaḷ vitai uṟpatti
_ _|a கோயம்புத்தூர் |a kōyamputtūr |b விதை மையம் மற்றும் விரிவாக்க கல்வி இயக்கம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் |b vitai maiyam maṟṟum virivākka kalvi iyakkam tamiḻnāṭu vēḷāṇmaip palkalaikkaḻakam |c 2007
_ _|a 21 p.
_ _|a In Tamil
_ 0|a வேளாண்மை
0 _|a பயறு வகை ரகங்கள், விதை உற்பத்தி, விதை கிராமங்கள், டெல்லி, கோதுமை பயிர், கர்நாடகா, மக்காச்சோளம், கம்பு, சூரியகாந்தி, தக்காளி, கத்திரி, வெண்டை, பூசணி, ஆந்திரா, இந்தியாவின் விதை பள்ளத்தாக்கு, கரீம் நகர், வாரங்கல், உரங்கள், பூசனக்கொல்லி, நுண்ணுட்டச் சத்துக்கள், விதை நேர்த்தி, மகசூல்
0 _|a சிவசுப்பிரமணியம், கு. |e ed.
_ _|8 சரசுவதி மகால் நூலகம் |8 caracuvati makāl nūlakam
இந்த இணையதளத்தை மேம்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. மேலும், இப்பணி தொடர்பான ஆலோசனைகள் பயனர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.
மதிப்புரை
புத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை
மதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா
மதிப்புரை:
மதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.