0 0|a ஸ்ரீ ஆதிசங்கரரருளிய வடமொழி சுலோகத்துடன் சிவாநந்தலகரி :|b1 தமிழ் மொழிபெயர்ப்பு செய்யுளும், உரையும் |c இது வட ஆற்காடு ஜில்லா, செய்யாறு தாலுக்கா, புதுப்பாளையமென வழங்கும் பொதியர்பாளையம், சமரஸ சன்மார்க்க சங்கத்தின் மூல புருஷரும், செயலாளருமாகிய, தமிழ்ப்பண்டிதர், ஸ்ரீமான். பு. ப. மாசிலாமணி முதலியார் அவர்களாலியற்றப்பட்டு, மேற்படி சங்கத்திற்கும், சென்னை ஸ்ரீ குகாநந்த பிரஹ்ம வித்யாவிமர்சினீ சபைக்கும் தலைவரான அருட்கவி, ந. சுப்பிரமணிய ஐயரவர்களின் மேற்பார்வை முகவுரைகளுடன் மேற்படி செய்யாறு தாலுக்கா, பூநெய்த்தாங்கல் கிராமம், ஸ்ரீமான். ஏ. ரா. நடேசமுதலியாரவர்களின் பொருளுதவியைக்கொண்டு, மேற்படி நூலாசிரியரால், பதிப்பிக்கப்பட்டது
0 0|a sri āticaṅkarararuḷiya vaṭamoḻi culōkattuṭaṉ civānantalakari
_ _|a காஞ்சிபுரம் |a kāñcīpuram |b ஸ்ரீ கிருஷ்ண விலாசம் பிரஸ் |b sri kiruṣṇa vilācam piras |c 1941
_ _|a 34, 101 p.
_ _|a In Tamil
_ 0|a சமயம்
_ _|8 சேகரிப்பு-உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் |8 cēkarippu-ulakat tamiḻārāycci niṟuvaṉam
இந்த இணையதளத்தை மேம்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. மேலும், இப்பணி தொடர்பான ஆலோசனைகள் பயனர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.
மதிப்புரை
புத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை
மதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா
மதிப்புரை:
மதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.