உலக பிரசித்திபெற்ற இராஜப்பார்ட்டு சூரிய நாராயண பாகவதர், மதுரை பைரவ சுந்தரம் பிள்ளை, பி. எஸ். வேலுநாயர், டி. ஜி. ஜெகநாத நாயுடு, ஜி. எஸ். முனிசாமிநாயுடு, ஜி. என். சாமிநாத முதலியார், சின்ன மகாதேவ ஐயர், டீ. எஸ். பரமேஸ்வரஐயர், சின்னசாமாஐயர், பார்ஸி-ஜெகன்மோகன தி. குப்புசாமி முதலியார், டி. எ. இராஜாமணி அம்மாள், வி. பி. ஜானகி அம்மாள், கே. அரங்கநாயகி அம்மாள், முதலிய நாடக கம்பெனியா ரவர்களால் நடாத்திவருகிற அல்லி அர்ஜ்ஜூனா
nam a22 7a 4500
230823b1920 ii d00 0 tam d
_ _|a 37647
_ _|c அணா. 4
_ _|a IN-ChTVA |d IN-ChTVA
0 _|a இராஜவடிவேல் தாஸர் |a irājavaṭivēl tāsar
0 0|a உலக பிரசித்திபெற்ற இராஜப்பார்ட்டு சூரிய நாராயண பாகவதர், மதுரை பைரவ சுந்தரம் பிள்ளை, பி. எஸ். வேலுநாயர், டி. ஜி. ஜெகநாத நாயுடு, ஜி. எஸ். முனிசாமிநாயுடு, ஜி. என். சாமிநாத முதலியார், சின்ன மகாதேவ ஐயர், டீ. எஸ். பரமேஸ்வரஐயர், சின்னசாமாஐயர், பார்ஸி-ஜெகன்மோகன தி. குப்புசாமி முதலியார், டி. எ. இராஜாமணி அம்மாள், வி. பி. ஜானகி அம்மாள், கே. அரங்கநாயகி அம்மாள், முதலிய நாடக கம்பெனியா ரவர்களால் நடாத்திவருகிற அல்லி அர்ஜ்ஜூனா |c இஃது மதுரை மாநகரம், வித்வான் சடகோபதாஸரவர்கள் குமாரர் இராஜவடிவேல் தாஸர் இயற்றியதை, சென்னை சக்கரவர்த்தி அண்டு கம்பெனியாரவர்களது அச்சுக்கூடத்திற் பதிப்பிக்கப்பட்டது |n பாகம் 1
இந்த இணையதளத்தை மேம்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. மேலும், இப்பணி தொடர்பான ஆலோசனைகள் பயனர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.
மதிப்புரை
புத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை
மதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா
மதிப்புரை:
மதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.