0 0|a சத்தப் பிரபந்தம் |c இதனுள் கல்லல் ஸ்ரீ முத்துவிநாயகர் மும்மணி மாலையும், கல்லல் ஸ்ரீ நற்கனி அம்மன் நவரத்தின மாலையும், குன்றக்குடி ஸ்ரீ தோகையடி விநாயகர் துதிக்கை மாலையும், குன்றக்குடி ஸ்ரீ வீரமாகாளி அம்மையார் பலபாமாலையும், ஸ்ரீ தேவாதி மகான்கள் திருவருண் மாலையும் சேர்க்கப்பெற்றது, இஃது குன்றக்குடி பெஞ்ச் மாஜிஸ்டிரேட்டாயிருந்த மதுரவைத்திய பண்டிதர் ஸ்ரீலஸ்ரீ G. முத்துச்சாமி பிள்ளை அவர்கள் குமாரர் குன்றக்குடி வைத்தியம் M. கணபதியா பிள்ளை அவர்களால் இயற்றப்பெற்று, கல்லல் என்று வழங்கும் கல்விநகர் ஸ்ரீலஸ்ரீ சு. கி. கரு. நா. நாச்சியப்ப செட்டியாரவர்களால் மதுரை ஸ்ரீ ஜெகதாம்பாள் அச்சியந்திரசாலையிற் பதிப்பிக்கப்பெற்றது
0 0|a cattap pirapantam
_ _|a மதுரை |a maturai |b ஸ்ரீ ஜெகதாம்பாள் அச்சியந்திரசாலை |b sri jekatāmpāḷ acciyantiracālai |c 1930
_ _|a 254 p.
_ _|a In Tamil
_ 0|a இலக்கியம்
_ _|8 நான்காம் தமிழ்ச் சங்கம் மதுரை |8 nāṉkām tamiḻc caṅkam maturai
இந்த இணையதளத்தை மேம்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. மேலும், இப்பணி தொடர்பான ஆலோசனைகள் பயனர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.
மதிப்புரை
புத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை
மதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா
மதிப்புரை:
மதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.