புலத்தியபுரமென்னும் போளூருக்கடுத்த திருநதிக்குன்றத்தின்கண் ணெழுந்தருளியுள்ள ஸ்ரீ திருமணப்பிள்ளையார் பஞ்சரத்தினம், ஸ்ரீ தண்டபாணிக்கடவுள் பதிகம், ஸ்ரீபாலசுப்பிரமணியக்கடவுள் கீத்தனை முதலியன
0 0|a புலத்தியபுரமென்னும் போளூருக்கடுத்த திருநதிக்குன்றத்தின்கண் ணெழுந்தருளியுள்ள ஸ்ரீ திருமணப்பிள்ளையார் பஞ்சரத்தினம், ஸ்ரீ தண்டபாணிக்கடவுள் பதிகம், ஸ்ரீபாலசுப்பிரமணியக்கடவுள் கீத்தனை முதலியன |c இவை மேற்படி திருநதிக்குன்றநகர் சீர்கருணீக ஸ்ரீ சுப்பராயப்பிள்ளையவர்கள் குமாரர் சு. கு. அரிபுத்திரப் பிள்ளையவர்களாலியற்றப்பட்டு, வித்வான் வல்லநகர் ஸ்ரீ வைத்தியலிங்கம் பிள்ளையவர்கள் பரிசோதித்து A. D. இராஜகோபால் பிள்ளையவர்களால் தமது அச்சுயந்திரசாலையிற் பதிப்பிக்கப்பட்டன
0 0|a pulattiyapurameṉṉum pōḷūrukkaṭutta tirunatikKuṉṟattiṉkaṇ ṇeḻuntaruḷiyuḷḷa sri tirumaṇappiḷḷaiyār pañcarattiṉam sri taṇṭapāṇikkaṭavuḷ patikam sripālacuppiramaṇiyakkaṭavuḷ kuttaṉai mutaliyaṉa
இந்த இணையதளத்தை மேம்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. மேலும், இப்பணி தொடர்பான ஆலோசனைகள் பயனர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.
மதிப்புரை
புத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை
மதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா
மதிப்புரை:
மதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.