1 0|a ஜானகிபரிணய நாடகம் |c இஃது திருநெல்வேலி ஜில்லா அம்பாசமுத்திரந்தாலூகா அரிகேச நல்லூரிலிருக்கும் புனல்வேலி ஸ்ரீ வரதராஜய்யரவர்களின் புத்திரருமான பு. வ. முத்துசுப்பய்யரால் இயற்றி புனல்வேலி ஸ்ரீ இராமசுவாமிபாரதியவர்களாலும், அம்பாசமுத்திரம் ஹைஸ்கூல் தமிழ்ப்பண்டிற்று அரி. ரா. அரிகரபாரதியவர்களாலும், திருநெல்வேலி மகாவித்வான் கவிராஜ நெல்லையப்பிள்ளையவர்களாலும் பார்வையிடப்பட்டு, மேற்படியார்களுடையவும், இந்நூலரங்கேற்றிய ஸரஸ்வதிவிலாஸமஹா சபையின் காரியதரிசி ஸ்ரீ எஸ். பால்வண்ணமுதலியாரவர்களுடையவும், ஸ்ரீ ஏ. வி. திருமலையப்பிள்ளயவர்களுடையவும், அரிகேசநல்லூர் ஸ்ரீ ஏ. டி. சேதுராமலிங்கம்பிள்ளையவர்களுடையவும் வேண்டுகோளின்படி பதிப்பிக்கப்பெற்றது
இந்த இணையதளத்தை மேம்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. மேலும், இப்பணி தொடர்பான ஆலோசனைகள் பயனர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.
மதிப்புரை
புத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை
மதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா
மதிப்புரை:
மதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.