0 0|a சாணார் சத்திரியர் :|b1 இதில் செந்திநாதையர் குதர்க்கங்களுக்குக் கண்டனங்களும் ; சாணர் சத்திரியர் என்று அலெக்சான்டர் ஐயர், சாயற்புரம் காலெஜ் சௌந்திரநாயகம் பிள்ளை கால்டுவேல் பிஷப் விஷயங்களாய் நடந்த கடிதங்களும் அதன்பதில்களும் மகாராணி அம்மாளவர்கள் திருவாங்கூர் மகாராஜா, வைசிராய் கவர்னர் இஸ்றேற்று செக்ரற்றேரியார், மியூசியம் தலைவர் இவர்களுக்கு அனுப்பிய கடிதங்களும் அதன் பதில்களும் ; செந்திநாதையர் பிராதுமுதலிய பல சான்றோர் ஜாதி ரிக்கார்டுகளும் அடங்கியிருக்கின்றன |c நாசரேத், சாயற்புரம், புதியம்புத்தூர்ச் சரகங்களின் விஜாரணை ஞானமுத்து உபதேசியாரவர்கள் குமாரர் திருநெல்வேலி ஜில்லாக் கோர்ட்டு மா. கிளர்க்கும் அன்றிக்குவேரியரும், சான்றோர் பிரதிநிதியுமான ஏ. ஞானமுத்து நாடார் அவர்கள் இயற்றியது
0 0|a cāṇār cattiriyar
0 _|a Shanars are Kshatriyas
_ _|a Madras |b V. N. Jubilee Press |c 1889
_ _|a xxvii, 140, 47 p.
_ _|a Bilingual
_ 0|a சமூக அறிவியல்
0 _|a பிஷப் கால்டுவேல் பண்ணிய ஜாதி பிரசங்கம், மராட்டிய நாட்டு க்ஷத்திரியர், தமிழ்நாட்டு க்ஷத்திரியர், தெலுங்கு க்ஷத்திரியர், சான்றார் திரிபு, நாடார், சங்க இலக்கியங்களில் சான்று, திருக்குறள் சான்று
_ _|8 சரசுவதி மகால் நூலகம் |8 caracuvati makāl nūlakam
இந்த இணையதளத்தை மேம்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. மேலும், இப்பணி தொடர்பான ஆலோசனைகள் பயனர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.
மதிப்புரை
புத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை
மதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா
மதிப்புரை:
மதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.