0 0|a அஷ்டாங்க ஹ்ருதயம் :|b1 ஆசார்ய வாக்படருடைய பிராசீன ஸம்ஸ்க்ருத வைத்தியக் கிரந்தத்தின் தமிழ்மொழி பெயர்ப்பு |c டிப்ளோமா என்னும் அதிகாரப் பத்திரம் பெற்ற ஆயுர்வேத சிகித்ஸகரும், எஸ். கே. பி. டி. ஆஸ்பத்திரியில் தலைமத் வைத்தியாரயிருந்தவரும், சென்னை ஆயுர்வேத கலாசாலையில் தொதகாசிரியராயிருந்தவரும், சென்னை கவர்ன்மெண்டு இந்திய வைத்தியக் கல்லூரி பரிக்ஷகரும், எல்லா இந்திய ஆயுர்வேத மஹாமண்டல வித்யாபீடங்களின் உபாக்ராஸனாதிபதியும், சார்ங்கதா ஸம்ஹிதை, மாதவ நிதாநம், இராஸரத்தின ஸமுச்சயம் முதலிய பிரபல ஸம்ஸ்க்ருத வைத்தியக் கிரந்தங்களை மொழி பெயர்த்தவரும், காதம்பரி மேகஸந்தேசம் முதலிய ஸம்ஸ்க்ருத காவ்யங்களை மொழிபெயர்த்தவருமான ஆயுர்வேத பூஷணம் பண்டித மே. துரைஸ்வாமி ஐயங்கார் அவர்களால் மொழி பெயர்க்கப்பட்டது ; மேற்படியார் இயற்றிய டிப்பணி, முகவுரை, ஸம்பூர்ணமான விஷய அகராதி முதலியவை அடங்கியது ; ஸூத்திர - சாரீர -நிதாந ஸ்த்தாநங்கள்
0 0|a aṣṭāṅka hrutayam
0 _|a Ashtanga Hridaya |b a compendium of Ayurvedic system of medicine based on works belonging to both Atreya and Dhanvantari schools of Acharya Vagbhara Translated from Sanskrit original into Tamil with notes, introduction, Index, etc.
_ _|a சீர்திருத்திய இரண்டாம் பதிப்பு
_ _|a சென்னை |a ceṉṉai |b வைத்திய கலாநிதி ஆபிஸ் |b vaittiya kalāniti āpis |c 1931
_ _|a 40, 567 p.
_ _|a In Tamil
_ 0|a மருத்துவம் |v ஆயுர்வேதம்
0 _|a ஆயுர்வேத மருத்துவம், ஸூத்திர ஸ்த்தாநம், சாரீர ஸ்த்தாநம், நிதாந ஸ்த்தாநம்
இந்த இணையதளத்தை மேம்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. மேலும், இப்பணி தொடர்பான ஆலோசனைகள் பயனர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.
மதிப்புரை
புத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை
மதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா
மதிப்புரை:
மதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.