சிதம்பரம் பச்சகந்தையர்மடம் ஸ்ரீ சென்னமல்லையர் அருளிச்செய்த சிவசிவ வெண்பா, திருவாடுதுறை ஸ்ரீ சிவஞான சுவாமிகள் அருளிச்செய்த சோமேசர் முதுமொழி வெண்பா, சிதம்பரம் ஈசானியமடம் ஸ்ரீ இராமலிங்க சுவாமிகள் அருளிச்செய்த முருகேசர் முதுநெறிவெண்பா.
nam a22 7a 4500
230722b1920 ii d00 0 tam d
_ _|a 44859
_ _|a IN-ChTVA |d IN-ChTVA
0 _|a சென்னமல்லையர் |a ceṉṉamallaiyar
0 0|a சிதம்பரம் பச்சகந்தையர்மடம் ஸ்ரீ சென்னமல்லையர் அருளிச்செய்த சிவசிவ வெண்பா, திருவாடுதுறை ஸ்ரீ சிவஞான சுவாமிகள் அருளிச்செய்த சோமேசர் முதுமொழி வெண்பா, சிதம்பரம் ஈசானியமடம் ஸ்ரீ இராமலிங்க சுவாமிகள் அருளிச்செய்த முருகேசர் முதுநெறிவெண்பா. :|b1 (மேற்படி நூல்கள் ஒவ்வொன்றிலும் வரும் திருக்குறள் அதிகார அட்டவணையுடன்)
0 0|a citamparam paccakantaiyarmaṭam sri ceṉṉamallaiyar aruḷicceyta civaciva veṇpā, tiruvāṭutuṟai sri civañāṉa cuvāmikaḷ aruḷicceyta cōmēcar mutumoḻi veṇpā, citamparam īcāṉiyamaṭam sri irāmaliṅka cuvāmikaḷ aruḷicceyta murukēcar mutuneṟiveṇpā. :|b1 (மேற்படி நூல்கள் ஒவ்வொன்றிலும் வரும் திருக்குறள் அதிகார அட்டவணையுடன்)
இந்த இணையதளத்தை மேம்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. மேலும், இப்பணி தொடர்பான ஆலோசனைகள் பயனர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.
மதிப்புரை
புத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை
மதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா
மதிப்புரை:
மதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.