0 0|a பிரபு லிங்க லீலை வசனம் :|b1 கற்பனைக் களஞ்சியம் எனப் புகழ்பெற்ற துறைமங்கலம் சிவப்பிரகாசரின் சிறப்பு மிகு தத்துவக் காப்பியம் ஆன பிரபு லிங்க லீலையின் 1158 பாக்களுக்கும் தெளிந்த இரைநடை வடிவம் தேவையான குறிப்புகள் விளக்கங்களுடன் |c ஆசிரியர் டாக்டர் இரா. இராசகோபாலன்
0 0|a pirapu liṅka lulai vacaṉam
0 _|a Prabhu linga leelai vachanam |b verse by verse prose rendering of Prabhu linga leelai, a religious alfegorical and historical epic by Turaimangalam Sivaprakasa Swamigal
இந்த இணையதளத்தை மேம்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. மேலும், இப்பணி தொடர்பான ஆலோசனைகள் பயனர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.
மதிப்புரை
புத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை
மதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா
மதிப்புரை:
மதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.