1 0|a தொண்டைமண்டலசதகம் |c இஃது தொண்டைமண்டல வேளாளர்மீது படிக்காசுப் புலவரியற்றியது. தொண்டை மண்டலாதீனம் ஸ்ரீநகரம்காஞ்சிபுரம் மெய்கண்ட சிவாசார்ய மடாதிபராகிய தேவமாந்ய தேவஸ்ரீ ஞாநப்பிரகாச குருசுவாமிகள் கட்டளைப்படிக்கும், வேளாளரில் பலர் வேண்டுகோளின்படிக்கும், இம்மண்டலத்து வெண் குனநக்கோட்டம் பெருநகர்நாடு ௸ பெரு நகர் நத்தம் வளவந்தையார் கோத்திரம் பிச்சையப்ப முதலியாரால் அணிந்துரையிற்றி, திரிசிரபுரம் எஸ். பி. ஜி. காலேஜ் தமிழ்ப்புலவர் அ. க. அமிர்தம்பிள்ளை, யவர்கலால் பரிசொதிக்கப்பட்டு வேலூர் விக்டோரியா சாஇயந்திரசாலையிற் பதிப்பிக்கப்பட்டது
1 0|a Toṇṭaimaṇṭalacatakam
0 _|b /
_ _|a வேலூர் |a Vēlūr |b விக்டோரியா அச்சியந்திரசாலை |b Vikṭōriyā acciyantiracālai |c 1887
இந்த இணையதளத்தை மேம்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. மேலும், இப்பணி தொடர்பான ஆலோசனைகள் பயனர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.
மதிப்புரை
புத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை
மதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா
மதிப்புரை:
மதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.