0 0|a சதகத்திரட்டு :|b1 இதில் ஏழுசதகங்கள் அடங்கியுள்ளன
0 0|a Catakattiraṭṭu
0 _|b /
_ _|a சென்னை |b மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை |c 1909
0 _|a அம்பலவாணக் கவிராயரவர்கள் பாடிய சதுரகிரி அறப்பளீசுரசதகம் - குருபாத தாசர் அவர்கள் செய்தருளிய திருப்புல்வயல் குமரேசசதகம் - வெண்மணி நாராயபாரதியாரால் செய்யப்பட்ட மணவாளநாராயணசதகம் என்னும் திருவேங்கடசதகம் - பொற்களந்தைப்பதி சைவாசாரியராகிய படிக்காசுப்புலவரால் செய்யப்பட்ட பழமொழிவிளக்கம் என்னும் தண்டலையார்சதகம் - பழமொழிவிளக்கம் என்னும் தண்டலையார்சதகம் - பழமொழிவிளக்கம் என்னும் சிலபிரதிகளிலே அதிகமாகக் காணப்படும் பாடல்கள் - நாராயணபாரதியாரால் செய்யப்பட்ட கோவிந்தசதகம் - கோபாலகிருஷ்ணதாசர் செய்தருளிய எம்பிரான் சதகம் - எழுமூர் வீராசாமி உபாத்தியாயர் இயற்றிய சிவசங்கர சதகம்
இந்த இணையதளத்தை மேம்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. மேலும், இப்பணி தொடர்பான ஆலோசனைகள் பயனர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.
மதிப்புரை
புத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை
மதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா
மதிப்புரை:
மதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.