0 _|a சுப்பிரமணியம், அ. க. |a cuppiramaṇiyam, a. ka.
0 0|a மொழிபெயர்ப்புக் கலை |c இந்துசாதன ஆங்கில தமிழ்ப்பிரசுரங்களின் முன்னாள் உதவி ஆசிரியரும் இலங்கை அரசாங்க அலுவலகச் சிரேட்ட தமிழ் மொழிபெயர்ப்பாளருமாகிய அ. க. சுப்பிரமணியம் எழுதியது
0 0|a moḻipeyarppuk kalai
0 _|a The art of translation
_ _|a கொழும்பு |a koḻumpu |b அ. க. சுப்பிரமணியம் |b a. ka. cuppiramaṇiyam |c 1954
_ _|a xvii, 107 p., [1] leaf of plate |b tables
_ _|a Bilingual
_ 0|a இலக்கியம் |v மொழிபெயர்ப்பு இலக்கியம்
0 _|a இலங்கை எழுத்தாளர், மொழிபெயர்ப்பில் உணர்ச்சிப்பெருக்கு, கிறீத்துவ பாதிரிமார் காட்டிய வழி, மொழி மரபு, கடிதங்களில் மரபு, எழுத்திலக்கண நெறி, சட்ட சம்பந்தமான மொழிபெயர்ப்பு, கலைச்சொற்கள், பிறமொழிக் கலப்பு, கிரந்த எழுத்துக்கள்
இந்த இணையதளத்தை மேம்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. மேலும், இப்பணி தொடர்பான ஆலோசனைகள் பயனர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.
மதிப்புரை
புத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை
மதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா
மதிப்புரை:
மதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.