0 0|a பாலிய பரித்தியாகி :|b1 அல்லது தன் பிதாவை மனந்திருப்பத் தனதுயிரைப் பலியாக்கின் சிறிய பீற்றரின் சரிதை |c இஃது ஆங்கிள நூலிலிருந்து யாழ்ப்பாணம் சம்பத்திரிசியார் கல்லூரிப் பிரதம ஆசிரியருள் ஒருவராகும் சூ. அருளானந்தம் அவர்களால் மொழிபெயர்க்கப்பட்ட்து
0 0|a pāliya parittiyāki
0 _|a Little Peter
_ _|c 1931
_ _|a 41 p.
_ _|a In Tamil
_ 0|a இலக்கியம் |v சிறுவர் இலக்கியம்
0 _|a இலங்கை, சிறுவர் இலக்கியம், பிரான்ஸ், திருச்சபை, இரட்சகர், அப்போஸ்தலர், இயேசு கிறிஸ்து, கிறிஸ்தவம்
இந்த இணையதளத்தை மேம்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. மேலும், இப்பணி தொடர்பான ஆலோசனைகள் பயனர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.
மதிப்புரை
புத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை
மதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா
மதிப்புரை:
மதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.