0 _|a பொன்னம்பலபிள்ளை, ச. |a poṉṉampalapiḷḷai, ca.
0 0|a ஸ்ரீ அருணாசல மான்மியம் |c இஃது யாழ்ப்பாணம் ஸ்ரீ இராமநாதவித்தியாலயத் தமிழ்ப்பண்டிதராகிய வித்துவான் சாவகச்சேரி ஸ்ரீமாந் ச. பொன்னம்பலபிள்ளை அவர்கள் இயற்றியது
0 _|a இலங்கை, தந்தை பொன்னம்பல முதலியார், நீதிபதி பதவி, திரிகோணமலை வழக்கு, கதிர்காமப் பூசை, திருக்கேதீஸ்வரம், சட்ட நிரூபண சபை மந்திரி, பரமகுருசாமி சமாதி, சர்வகலாசாலைத் தாபனம், இலங்கைச் சரித்திர நூல் மொழிபெயர்ப்பு, தோட்டக்கூலிகளைப் பாதுகாத்தல்
இந்த இணையதளத்தை மேம்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. மேலும், இப்பணி தொடர்பான ஆலோசனைகள் பயனர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.
மதிப்புரை
புத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை
மதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா
மதிப்புரை:
மதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.