0 0|a ஸ்ரீபிரஹ்மாநந்தக் கட்டளை |c இஃது தஞ்சை ஸ்ரீ பிரஹ்மநிஷ்டபண்டித வி. குப்புஸ்வாமி மஹாராஜ் என்னும் ஸ்ரீ பிரஹ்மாநந்த ஸ்வாமிகள் மாணாக்கர் ஸ்ரீ சுப்பராய சுவாமிகளால் இயற்றப்பட்டு மேற்படி ஸ்ரீ பிரஹ்மாநந்த ஸ்வாமிகள் மாணாக்கர் ஸ்ரீ கு. நாகாசுவாமி சிர்க்கேராவ் அவர்கள் இயற்றிய குறிப்புரையுடன் மேற்படியூர் மகர்நோம்புச்சாவடி பாவுக்காரத் தெரு மகா ஸ்ரீ ம. உலகநாதபிள்ளையவர்களால் பதிப்பிக்கப்பட்டது
0 0|a sripirahmānantak kaṭṭaḷai
_ _|a தஞ்சாவூர் |a tañcāvūr |b ஸ்ரீ சங்கர விலாச சாரதாமந்திரப் பிரஸ் |b sri caṅkara vilāca cāratāmantirap piras |c 1928
இந்த இணையதளத்தை மேம்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. மேலும், இப்பணி தொடர்பான ஆலோசனைகள் பயனர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.
மதிப்புரை
புத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை
மதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா
மதிப்புரை:
மதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.