0 _|a ஸுப்ரமண்ய சாஸ்திரி, P. S. |a supramaṇya cāstiri, P. S.
0 0|a ஹிந்துமத வினா விடை |c ஸ்ரீ P. S. ஸுப்ரமண்ய சாஸ்திரிகள் அவர்களால் எழுதப்பட்டு, ஸ்ரீ அமரபாரதி பரீக்ஷாஸமிதியாரால் ஸ்ரீ காஞ்சி காமகோடிபீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திரஸரஆவதி ஸ்வாமிகள் அவர்களின் பீடாரோஹண பொன்விழா வைபவத்தை முன்னிட்டு வெளியிடப்பட்டது
0 0|a hintumata viṉā viṭai
_ _|a திருச்சிராப்பள்ளி |a tiruccirāppaḷḷi |b திருச்சினாப்பள்ளி யுனைடெட் பிரிண்டர்ஸ் லிமிடெட் |b tirucciṉāppaḷḷi yuṉaiṭeṭ piriṇṭars limiṭeṭ |c 1957
_ _|a 88 [2] p.
_ _|a In Tamil
_ 0|a சமயம்
_ _|8 தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |8 tamiḻnāṭu aracu tolliyal tuṟai
இந்த இணையதளத்தை மேம்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. மேலும், இப்பணி தொடர்பான ஆலோசனைகள் பயனர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.
மதிப்புரை
புத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை
மதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா
மதிப்புரை:
மதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.