0 0|a 1973 ஆம் ஆண்டு குற்ற விசாரணை முறைச் சட்டம் :|b1 மத்தியச் சட்டம் எண் 2/1974
0 0|a 1973 ām āṇṭu Kuṟṟa vicāraṇai muṟaic caṭṭam
0 _|a The code of criminal procedure, 1973 |b Act no. 2 of 1974
_ _|b தமிழ்நாடு எழுது பொருள் அச்சுத் தொழில் இயக்குநர் |b tamiḻnāṭu eḻutu poruḷ accut toḻil iyakKunar |c 1976
_ _|a xxv, 585 p.
_ _|a
_ _|a In Tamil
_ 0|a சமூக அறிவியல் |v சட்டம்
0 _|a குற்ற வழக்கு நீதிமன்றங்கள், செஷன்ஸ் நீதிமன்றம், நீதித்துறை நடுவர்கள், அரசு வழக்குரைஞர்கள், மேல்நிலைக் காவல் அலுவலர்கள், ஆட்களை கைது செய்தல், நீதிமன்றக் கட்டளைகள், ஜப்தி செய்தல், நன்னடத்தை ஜாமீன், சாட்சிகளை விசாரித்தல்
_ _|8 தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |8 tamiḻnāṭu aracu tolliyal tuṟai
இந்த இணையதளத்தை மேம்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. மேலும், இப்பணி தொடர்பான ஆலோசனைகள் பயனர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.
மதிப்புரை
புத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை
மதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா
மதிப்புரை:
மதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.