1 0|a தமிழ்ச் சொல்லகராதி :|b1 முதற் பாகம் |c இது, யாழ்ப்பாணத்து வல்வையம்பதி ஸ்ரீ. க. குமாரசமி முதலியார் குமாரரும் இலங்கைச் சுப்ரீம் கோடென்னும் அதிசிரேட்ட நீதாசநர் சபையின் அத்துவக்காத்தும் இலங்கை அரசினரால் நியோகிக்கப்பட்ட மூலகிரந்த வித்தியாநுபாலந சங்கத்தாருளொருவௌம் இலங்கை அரசின் சிவில் சேவை நிரையில் நீதிபதியாயிருந்தவருமாகிய ஸ்ரீ. கதிரை வேற்பிள்ளையவர்களால் இயற்றப்பெற்று, மதுரை தமிழ்ச்சங்கப் பண்டிதற்களாற் பரிசோதிக்கப்பெற்றது.
1 0|a Tamiḻc collakarāti :|b1 Mutaṟ pākam|n part 1
_ _|a 1 revised edition
_ _|a சென்னை |b உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் |c 1998
0 _|a Publication No |v 285 |v Katiravel Pillai' s Tamil Dictionary |v Vol. 1
இந்த இணையதளத்தை மேம்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. மேலும், இப்பணி தொடர்பான ஆலோசனைகள் பயனர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.
மதிப்புரை
புத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை
மதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா
மதிப்புரை:
மதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.