1 0|a வரலாறு :|b1 மேல் நிலை இரண்டாம் ஆண்டு |c ஆசிரியர் பதிப்பாசிரியர் குழுத் தலைவர் சி.ஜே. நிர்மல், ஆசிரியர்கள் கே.ராஜய்யன், கே. ஆர். அனுமந்தன், எம்.வி.சுப்பிரமணியம், மொழிப்பெயர்ப்பாளர்கள் மாணிக்கவேலு, வி. ராஜாராம் |n தொகுதி I
_ _|a REVISED EDITION
_ _|a சென்னை |a Ceṉṉai |b தமிழ் நாட்டுப் பாடநூல் நிறுவனம் |b Tamiḻ nāṭṭup pāṭanūl niṟuvaṉam |c 1983
இந்த இணையதளத்தை மேம்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. மேலும், இப்பணி தொடர்பான ஆலோசனைகள் பயனர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.
மதிப்புரை
புத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை
மதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா
மதிப்புரை:
மதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.