0 0|a கல்வியேணி :|b1 மூலநயங்களோடே ஒரு-இரண்டு-மூன்று அசைச்சொல்லுகள் உள்ள தேர்ந்த கதைளின் ஒரு தொகுதி |c மூலநயங்களோடே ஒரு-இரண்டு-மூன்று அசைச்சொல்லுகள் உள்ள தேர்ந்த கதைளின் ஒரு தொகுதி- திறிமர் என்கிற துரைசாமி அவர்களால் பரிசோதித்துத் திருத்தப்பட்டது: மேலும் இது சென்னை கல்விச்சாலைப்புத்தகச் சபையாருக்காக காமியப்பமுதலியார், கந்தசாமிமுதலியார் ஆகியோர்கள் செய்ததமிழ்மொழிபெயர்ப்போடு பதிக்கப்பட்டது. திருச்சினாப்பள்ளி
0 _|a The Ladder to Learning |b A select collection of fables consisting of words of One,Two and three Syllables; with original Morals.Revised and corrected by Mrs. Trimmer; and re-printed tigeather with a Tamil Version by Camiyappa Mudeli and Candasami Mudeli for the use of the Madras School - Book Society.
_ _|a மாதராஸ் |c 1827
_ _|a (99+100) 199 p.
_ _|a In Tamil & English
_ 0|a இலக்கியம்
0 _|a கல்வியேணி,
_ _|8 கன்னிமாரா பொது நூலகம் |8 Kaṉṉimārā potu nūlakam
இந்த இணையதளத்தை மேம்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. மேலும், இப்பணி தொடர்பான ஆலோசனைகள் பயனர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.
மதிப்புரை
புத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை
மதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா
மதிப்புரை:
மதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.