0 0|a ஐந்துபடைப்போர் :|b1 இதில் முதலாவது இபுனியந்தன்படைப்போர், இரண்டாவது உச்சிபடைப்போர், மூன்றாவது வடோச்சிபடைப்போர், நான்காவது தாகிபடைப்போர், ஐந்தாவது இந்திராயன்படைப்போர் இவ்வைந்தும் அடங்கியிருக்கின்றன. |c இவை பூவைமாநகரம் கந்தப்பிள்ளைபுலவர் குமாரர் அலியார்ப்புலவரவர்கள் பாடியது இராமநாதபுரம் இரவுண்ஷாப்புக்கடை முகம்மதிபுறாகீம்சாகிபு அவர்களால் பற்பலஏட்டுப்பிரதிகளில் ஒன்றுக்கொன்றமையாமலிருந்தைச்சீர்திருத்தி வீ. கோவிந்தநாயகர் அவர்களால் பரிசோதித்து திருநெல்வேலிப்பேட்டை பரிமளக்காரவீதியிலிருக்கும் வங்காள்ம் முகம்மதுராவுத்தர் குமாரர் மகுதணராவுத்தர் அவர்களால் பதிப்பிக்கப்பட்டது.
_ _|a சென்னை |c 1880
_ _|a (104+50) 154 p.
_ _|a In Tamil
_ 0|a இலக்கியம்
0 _|a முதலாவது இபுனியந்தன்படைப்போர், இரண்டாவது உச்சிபடைப்போர், மூன்றாவது வடோச்சிபடைப்போர், நான்காவது தாகிபடைப்போர், ஐந்தாவது இந்திராயன்படைப்போர்,
0 _|a முகம்மதிபுறாகீம்சாகிபு
0 _|a கோவிந்தநாயகர், வீ.
0 _|a மகுதணராவுத்தர்
_ _|8 உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் |8 Ulakat Tamiḻārāycci Niṟuvaṉam
இந்த இணையதளத்தை மேம்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. மேலும், இப்பணி தொடர்பான ஆலோசனைகள் பயனர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.
மதிப்புரை
புத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை
மதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா
மதிப்புரை:
மதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.