மன்னார்குடியில், தஞ்சாவூர் மாவட்டத்தின் 5ஆவது திமுக மாநாட்டில் கலைஞர் ஆற்றிய உரையின் ஆங்கில மொழிபெயர்ப்பே இந்நூல். வலம்புரி ஜான் கலைஞரின் உரையை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.