திமுக தோற்றுவிக்கப் பட்ட வேளையில் தந்தை பெரியார் அதை விமர்சித்த போது, அதற்கு விடையளிக்கும் வகையில் கலைஞர் நிகழ்த்திய உரையை உள்ளடக்கிய நூல் இது.