காங்கிரஸ் கட்சி சார்பில் தமிழ்நாடு சட்டமன்றத்தில் கொண்டு வரப்பட்ட கண்டனத் தீர்மானத்திற்குப் பதில் அளித்து முதலமைச்சராகவிருந்த கலைஞர் ஆற்றிய உரையே இந்நூல்.