மதுரை தீண்டாமை ஒழிப்பு மாநாடு, ஆழ்வார்கள் ஆய்வு மைய விழா, கன்னிமாரா பொதுநூலக நூற்றாண்டு விழா என்பன போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலைஞர் நிகழ்த்திய உரைகளின் தொகுப்பே இந்நூல்.