மழை பெருமழை தமிழ்மழை
தலைப்பு
:
மழை பெருமழை தமிழ்மழை
ஆசிரியர்
:
கலைஞர் மு. கருணாநிதி
வெளியீடு
:
தலைமைக் கழக வெளியீடு, திராவிட முன்னேற்றக் கழகம்
பதிப்பு
:
1999

1999 ஆம் ஆண்டு ஜனவரியில் சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது, சிங்கப்பூர் எழுத்தாளர் சங்க இலக்கிய விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். அந்நிகழ்ச்சிகளில் அவர் நிகழ்த்திய உரைகளின் தொகுப்பே இந்நூல்.

கலைஞரின் பிற படைப்புகள்