மக்கள் தொகைப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு முன்னெடுத்த திட்டங்களுக்கு ஆதரவு கோரி கலைஞர் நிகழ்த்திய உரையின் எழுத்து வடிவமே இந்நூல்.