1981 பிப்ரவரி 15 அன்று மதுரையில் தொடங்கி திருச்செந்தூர் வரை நீதி கேட்டு எட்டு நாள் நெடிய பயணம் மேற்கொண்ட கலைஞர் அந்தப் பயணத்தின் போது நிகழ்த்திய உரைகளின் தொகுப்பு இந்நூல்.