நாட்டின் நாற்பத்து நான்காம் விடுதலை நாள் விழா, மண்டல் கமிஷன் வெற்றி விழா இரண்டையும் ஒருங்கே கொண்டாடிய பொதுக்கூட்டத்தில் கலைஞர் நிகழ்த்திய பேருரை இந்நூலாகியுள்ளது.