சென்னை ராபின்சன் பூங்காவில் 1951 டிசம்பர் 23 அன்று கலைஞர் அவர்கள் நிகழ்த்திய பேருரையின் நூல் வடிவமே இது.