திராவிடக் கொள்கை முழக்கங்களைச் சாரமிக்கத் தமிழுக்குள் ஏற்றி இளைஞர்களை ஈர்த்து கொள்கைக் குன்றுகளாக அவர்களை மாற்றிவிடும் எத்தனிப்பில் கலைஞர் ஆற்றிய உரையே இந்நூல்.