விழுப்புரத்தில் 2003 செப்டம்பர் 21 அன்று நடைபெற்ற மாவட்டத் திமுக மாநாட்டில் கலைஞர் நிகழ்த்திய எழுச்சிப் பேருரையின் நூல் வடிவம் இது.