பெரியார், அண்ணா போன்ற தலைவர்களின் கொள்கைகளையும் தொண்டுகளையும் எடுத்துக்கூறி சமூகத் தொண்டாற்ற இளைஞர்களுக்கு அழைப்பு விடுக்கும் வகையிலான அரசியல் கருத்துகள் பொதிந்த உரையே இந்நூல்.