சென்னைத் துறைமுகம் சட்டமன்றத் தொகுதியில் வென்றதைத் தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினருக்குப் பாராட்டுத் தெரிவிக்கும் வகையில் வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலைஞர் பேசிய உரையே இந்நூல்.