சொர்க்கலோகத்தில், முரசறைவாய், பழிக்குப்பழி, ஆரியம் பேசுகிறது, கோவையில் கருணாநிதி, திராவிட சம்பத் என்னும் தலைப்புக்களில் அமைந்த கலைஞரின் பேச்சுக்கள் மற்றும் எழுத்துகளின் தொகுப்பு இது.