கொந்தளிக்கும் நெஞ்சங்களின் கொள்கை முரசாக, குமுறும் வயிறுகளின் போர் முழக்கமாக ஒலிக்கும் சிறப்பு கலைஞரின் சொற்பொழிவுக்கு உண்டு. அந்த வகையில் பெருஞ்சிறை, துடிக்கும் இளமை, நம் மேடை, அத்தைமகள், முத்துக்கடல் என்னும் தலைப்புகளில் பல்வேறு சூழல்களில் கலைஞர் ஆற்றிய கலை இலக்கியப் பொழிவுகளின் தொகுப்பு.