இளைய சமுதாயம் எழுகவே
தலைப்பு
:
இளைய சமுதாயம் எழுகவே
ஆசிரியர்
:
கலைஞர் மு. கருணாநிதி
வெளியீடு
:
திருமகள் நிலையம்
பதிப்பு
:
முதல் பதிப்பு, 1986

21.3.86 அன்று 'சமுதாய மறுமலர்ச்சி' என்ற தலைப்பில் சென்னை புதுக் கல்லூரியிலும், 15.4.86 அன்று 'புள்ளிகள்' என்ற தலைப்பில் தாம்பரம் கிறித்தவக் கல்லூரியிலும், 18.4.86 அன்று 'புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்' என்ற தலைப்பில் சென்னை ரிசர்வ் வங்கித் தமிழ் மன்றத்திலும் கலைஞர் ஆற்றிய சொற்பொழிவுகளின் தொகுப்பு இது.

கலைஞரின் பிற படைப்புகள்