துடிக்கும் இளமை
தலைப்பு
:
துடிக்கும் இளமை
ஆசிரியர்
:
கலைஞர் மு. கருணாநிதி
வெளியீடு
:
K. R. நாராயணன்
பதிப்பு
:
முதல் பதிப்பு, 1951

கொந்தளிக்கும் நெஞ்சங்களின் கொள்கை முரசாக, குமுறும் வயிறுகளின் போர் முழக்கமாக ஒலிக்கும் சிறப்பு கலைஞரின் சொற்பொழிவுக்கு உண்டு. அந்த வகையில், துடிக்கும் இளமை எனும் தலைப்பில் கலைஞர் ஆற்றிய சொற்பொழிவு இது.

கலைஞரின் பிற கட்டுரைகள்