இருபத்து நான்கு வயதான இளைஞன், எழில் நிறைத் தமிழர் கணபதி கயிற்றில் தொங்க நேரிடுகிறது. கதியற்றவராய், காப்பாற்ற நாதியற்றவராய் இருந்ததற்கான காரணத்தைக் கண்டு விளக்கும் கதை.