பெருமூச்சு
தலைப்பு
:
பெருமூச்சு
ஆசிரியர்
:
கலைஞர் மு. கருணாநிதி
வெளியீடு
:
இளங்கோ பதிப்பகம்
பதிப்பு
:
இரண்டாம் பதிப்பு, 1953

1952 ஜனவரி முதல் வாரத்தில் சென்னையில் நடைபெற்ற திராவிட முன்னேற்றக் கழக மாநில மாநாட்டின் வெற்றியைத் தொடர்ந்து கலைஞர் எழுதிய அரசியல் கட்டுரைகளின் தொகுப்பு இது.

கலைஞரின் பிற கட்டுரைகள்