அல்லி தர்பார்
தலைப்பு
:
அல்லி தர்பார்
ஆசிரியர்
:
கலைஞர் மு. கருணாநிதி
வெளியீடு
:
மாலைமணி பதிப்பகம்
பதிப்பு
:
முதல் பதிப்பு, 1953

கலைஞர் சிறையில் இருந்த காலத்தில் வெளியிடப்பட்ட நூல். அன்றைய ஆட்சியாளர்களின் அவல தர்பார்களைப் பற்றிப் பேசுகிறது. 'மாலைமணி' இதழில் 1950-51 காலகட்டத்தில் வெளியான கலைஞரின் எழுத்துகள் இந்நூலில் 18 தலைப்புகளில் தொகுக்கப்பட்டுள்ளன.

கலைஞரின் பிற கட்டுரைகள்